image146

EXTERNAL EDUCATION RESEARCH INSTITUTION

வாழ்வியல், வரலாற்றியல், ‘அறிவு’ இயலுக்கான  புறக்கல்வி ஆய்வு நிறுவனம்!

அறிவகம் பற்றி

அனைத்திலும் அறிவுத் தெளிவு!


பிரபஞ்ச தோற்றம், இயக்கம், பரிணாமம், அறிவுத்தேடல், காலப்பயணம், வாழ்க்கை, கடவுள், மரணம், எதிர்காலம் என்பவை குறித்த முழுமையான அறிவுத் தெளிவைத் தேடும்  உலகளாவிய சிந்தனையாளர்களின் கூடல் தான் அறிவகம். 

LIFE VISION

image147

Knowledge of the basic and improvements of individual life covering physical, mind, and knowledge! 

உடல், மனம், அறிவு உள்ளடக்கிய தனிமனித வாழ்க்கையின் அடிப்படை மற்றும் மேம்பாடுகள் குறித்த அறிதல்கள்!

HISTORICAL MUSEUM

image148

External environment, Time travel, Evolution, and Theology of the Universe

புற சூழல், காலம், பரிணாம படிநிலைகள், 

பிரபஞ்ச தோற்றம் மற்றும் இயக்கம் குறித்த ஆய்வியல் படிப்புகள்

FUTURE PARK

image149

Evolutionary Theories of AFTER HUMAN

மனிதனுக்கு அடுத்தான பரிணாம கோட்பாடுகள்! 

Subscribe